இலங்கையிலிருந்து வந்த பெண் செய்த மோசமான செயல்!… பொலிசில் சிக்கியது எப்படி?
தமிழகத்தின் கோயம்புத்தூர் கோனியம்மன் கோவில் தேரோட்டத்தின் போது கூட்ட நெரிசலில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 10 பேரிடமிருந்து 35 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, மூன்று பெண்கள்...
பிரித்தானியாவில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடா…. மக்களின் நிலைமை என்ன…?
பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
லண்டனின் பல சுப்பர் மார்க்கெட்டில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வைரஸ் தொற்றுக்கு அச்சமடைந்த பொதுமக்கள்,...
24 மணிநேரத்தில் 48பேர் – பிரித்தானியாவில் மிக வேகமாக பரவும் கொரோனா வைரஸ்
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் முதல் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும்...
கலைஞர் கருணாநிதியின் மிக நம்பிக்கையின் அடையாளமான பேராசிரியர் அன்பழகன் காலமானார்
1983ல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் “தமிழீழம் ஏன் அவசியம்?” என்னும் தலைப்பில் திமுக தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் உரையாற்றியிருந்தார்.
அவர் சுமார் 3 மணி நேரம் இது குறித்து உரையாற்றியிருந்தார். இந்த...
கரு கலைந்து அதிக ரத்தப்போக்கு!… ஒரு வயது குழந்தையுடன் தீயிட்டு தற்கொலை
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் சத்ய நாராயணன், மொபைல் ஷோரூம் ஊழியரான இவருக்கு லதா என்ற மனைவியும், நிக்திஷா என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் லதா இரண்டாவதாக கருவுற்ற நிலையில் அதிக ரத்தப்போக்கு...
எது நடக்கக் கூடாது என்று சீனா அச்சம் கொண்டதோ இறுதியில் அதுவே நடந்துவிட்டது! மீளவும் சீனாவுக்குள் ஏற்பட்டுள்ள துயரம்
உலகளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 98,000 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒரு லட்சத்தை நெருங்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச நாடுகள் கொரோனா தாக்கத்தினால் திணறிக் கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சீனாவின்...
திடீரென மயங்கி விழுந்து செத்து மடியும் உயிர்கள்! அதிர்ச்சியில் திண்டாடும் மருத்துவர்கள்? 12 வருடங்களுக்கு முன்பே கொரோனா பற்றி...
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. திடீர் என்று மயங்கி விழுந்து பலர் உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில் 2008ம் ஆண்டு சில்வியா பிரவுன் வெளியிட்ட 'என்ட் ஆஃப்...
இலங்கை தமிழருக்கு கனடாவில் அடித்த அதிர்ஷ்டம்…மகிழ்ச்சியில் திகைத்து நின்ற நபர்
கனடாவில் Newmarket நகரைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் 20 கோடி ரூபாவை வென்றுள்ளார்.
Ontario 49 அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் அவர் இரண்டு மில்லியன் டொலர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
பத்மதாசன் சிவபாதசுந்தரம்...
பள்ளி வகுப்பில் ஆசிரியைகள் செய்த அதிர்ச்சி காரியம்.. இணையத்தில் லீக்கான வீடியோ..!
பள்ளி வகுப்பறையில் 5 ஆசிரியர்கள் முன்னிலையில் ஹிந்தி பாடலுக்கு ஒரு ஆசிரியர் நடனமாடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
லக்னோவில், மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்த NISHTHA என்னும் பயிற்சி வகுப்பிற்கு சுமார்...
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள யாழ்ப்பாண குடும்பங்கள்! பரிதவிக்கும் உறவுகள்
கொரோனா வைரஸ் தொ ற்றா னது உலகம் முழு வதும் தன்கோரவைஅயி பிளந்து மனிதர்களை பலிவாங்கிக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இதை கட் டுப்படுத்துவதற்கான முயற்சியில் வைத்தியர்கள் போராடி வருகின் றனர்.
அந்த வகை யில் வெளி நாடு...