இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் நபர் ஒருவர் தனது காதலியை திருமண மண்டபத்தில் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் முபாரிக்பூர் கிராமத்தில் காஜல் என்ற…
கனடா வாழ் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் தனது தாயுடன் சென்னைக்கு சென்றிருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னையிலுள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக கடந்த…
இலங்கையில் இருந்து நேற்றும் தமிழகம் வந்த 18 பேரில் இலங்கை காவல்துறையில் பணியாற்றிய காவலரும் ஒருவர் என தெரியவந்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டங்கள் நடந்து வருகிறது.…
வீட்டில் Work from home வேலையில் இருந்தபோது மடிக்கணினி வெடித்து IT பெண் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீரென வெடித்த மடிக்கணினி ஆந்திரா மாநிலம் மேகாவரி கிராமத்தைச் சேர்ந்தவர்…
காதலித்தவனை திருமணம் செய்வதற்காக மூதாட்டியை கொலை செய்து 20 பவுன் நகையை கொள்ளையடித்த 17 வயது பள்ளி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி மாரியப்பன் வீதியை சேர்ந்தவர்…
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாட்டி வீட்டிற்கு செல்ல பெற்றோர் அனுமதிக்காததால், 12 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோட்டயம் பாம்பாட்டி பகுதியைச் சேர்ந்த…
தமிழகத்தில் தம்பி இறந்த துக்கத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தின் கோட்டு புள்ளாம் பாளையம் பகுதியை சேர்ந்த வர் பிரகாஷ் (30). இவரது…
கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டு , வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சுன்னாகம் ,…
லண்டனில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த இலங்கையைச் சேர்ந்த சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அகர்வின் சசிகரன் என்ற நான்கு வயது சிறுவன் தனது தாயாரின் கண்முன்னே…
பிரான்ஸ் தமிழர் ஒருவரின் திருமணத்தை புரோக்கர் கெடுத்த சம்பவம் ஒன்று பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, திருமணத்திற்கு பிரான்ஸ் தமிழர் ஒருவர் பெண் பார்க்கும் படலத்தை…
Showing 150 of 2,246 news
நீங்கள் Ad blocker பயன்படுத்துகிறீர்கள்
யாழ்தீபம் செய்திகளை இலவசமாக வழங்க விளம்பரங்களே உதவுகின்றன. தயவுசெய்து இத்தளத்துக்கு உங்கள் Ad blocker ஐ நிறுத்தி எம்மை ஆதரியுங்கள்.
விளம்பரங்கள் இன்னும் தடுக்கப்பட்டுள்ளன. கீழே உங்கள் உலாவிக்கான வழிமுறைகளைப் பார்த்து மீண்டும் ஏற்றுங்கள்.
மேல் வலது பக்கத்தில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள் (தெரியாவிட்டால் புதிர் துண்டு குறியீடு).
"Pause on this site" அல்லது "Don't run on pages on this site" என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
கருவிப்பட்டியில் உள்ள Ad blocker குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு அதனை நிறுத்துங்கள்.
Strict tracking protection இருந்தால் முகவரிக்கு அருகிலுள்ள கவசக் குறியீட்டை அழுத்தி இத்தளத்துக்கு நிறுத்துங்கள்.
முகவரிப் பட்டியில் "aA" ஐ அழுத்துங்கள் (iPhone) அல்லது Safari > Settings for this website (Mac).
"Content Blockers" ஐ நிறுத்துங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
முகவரிப் பட்டியில் உள்ள சிங்கக் குறியீட்டை அழுத்துங்கள்.
இத்தளத்துக்கு Shields ஐ DOWN செய்யுங்கள்.
பக்கம் தானாகவே மீண்டும் ஏற்றப்படும்.
மெனு (மூன்று கோடுகள்) > Ad blockers ஐத் திறவுங்கள்.
Ad blocker ஐ நிறுத்துங்கள் அல்லது இத்தளத்தை அனுமதிப் பட்டியலில் சேருங்கள்.
பக்கத்தை மீண்டும் ஏற்றுங்கள்.
நம்பகமான நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே. Pop-up இல்லை, தானாக ஒலிக்கும் விளம்பரம் இல்லை.