புதன், நவம்பர் 25, 2026
Breaking

World

2,246 செய்திகள் புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 16, 2021 பக்கம் 25
India

பாடசாலை மைதானத்தில் வைத்து பள்ளி மாணவி எரித்துக் கொலை?

தமிழகத்தின் திண்டுக்கல் அருகே அரசு பள்ளி மைதானத்தில் 10 வயது மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கலின் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பாச்சலூரை சேர்ந்தவர் சத்யராஜ். கூலித்தொழிலாளியான…

World

இலங்கை தமிழர்களை பெருமைப்படுத்திய சுவிஸ் வங்கி; தாயகத்தை தலை நிமிர வைத்த சைந்தவி கேதீஸ்வரன்!

சுவிற்சர்லாந்தில் உள்ள பிரபல்யமான அரச வங்கி நிறுவனம் ஒன்று தமிழர்களை பெருமைப்படுத்தியுள்ளது. குறித்த அரசவங்கி தமிழர்களின் தமிழ் கலைசார்ந்த அட்டைப்படத்தினை தனது விளம்பர செயற்பாடுகளிற்கு பயன்படுத்தி ஊக்கப்படுத்தியிருக்கின்றது. சுவிற்சர்லாந்தில் பேர்ண்…

India

ஆணாக மாறி தன் தோழியை திருமணம் செய்துகொண்ட பெண் – பரபரப்பு சம்பவம்

திருப்பூரில் ஆணாக மாறிய பெண் தன் தோழியை திருமணம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம்…

India

மனைவியை வீட்டுக்குள் பூட்டி வைத்து துன்புறுத்திய கணவன்: இறுதியில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் மனைவி அழகாக இருந்ததால் வீட்டுக்குள் வைத்து பூட்டி துன்புறுத்தியதால் குறித்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இந்தியாவில் கர்நாடக…

World

சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

சுவிஸ் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் வகையிலான புதிய விதிகள் கொண்டுவரப்படலாம் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில், Social Democratic Party of Switzerland கட்சியினர் இந்த திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.…

India

இறந்து போன தந்தையை தங்கையின் திருமணத்திற்கு வரவழைத்து அக்கா கொடுத்த பரிசு: நெகிழ்ச்சியின் உச்சம்

இந்திய மாநிலமான தமிழகத்தில் தஞ்சாவூரில் தங்கையின் திருமணத்திற்கு இறந்து போன தந்தையின் சிலையினை கொண்டுவந்து அக்கா கொடுத்துள்ள பரிசு காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. உண்மையில் தந்தை உடன் இல்லை என்றாலும்…

India

ரொம்ப அழகாக இருப்பதால் மனைவியை சித்திரவதை செய்த கணவன்: அடுத்து நடந்த பகீர் சம்பவம்

கணவன் வீட்டிலேயே பூட்டி வைத்து துன்புறுத்தியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த வினய், சங்கீதா என்பவரை காதலித்து…

India

மனைவியை கனடாவுக்கு அனுப்புவதற்காக 30 லட்ச ரூபாய் செலவிட்ட கணவன்… கனடாவுக்கு சென்றபின் மனைவி செய்த மோசமான செயல்

பொதுவாக மனைவியை கைவிட்டு விட்டு வெளிநாட்டுக்குச் சென்று குடியமரும் ஆண்களைக் குறித்துத்தான் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், இந்தியாவில் ஒரு பெண் தன்னை கனடா அனுப்புவதற்காக 30 லட்ச ரூபாய் செலவு…

India

லொட்டரியில் அடித்த ஜாக்பாட்! வெறும் 270 ரூபாயால் கோடீஸ்வரராக மாறிய ஆம்புலன்ஸ் டிரைவர்

இந்தியாவில் 270 ரூபாய்க்கு லொட்டரி வாங்கிய நபருக்கு, ஒரு கோடி ரூபாய் லொட்டரியில் விழுந்து அதிர்ஷ்டம் அடித்துள்ளது. கொல்கத்தா மாநிலத்தின் மேற்கு வங்காளத்தில் உள்ள கிழக்கு East ​​Bardhaman மாவட்டத்தைச்…

India

திருமணமான 22வது நாளில் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த புதுப்பெண் – கம்பத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

கம்பத்தில் திருமணமான புதுப்பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் குரங்குமாயன் தெருவை சேர்ந்த கேபிள் டி.வி. ஊழியரான கவுதம் என்பவருக்கும், அதே…

Showing 250 of 2,246 news