Cinemaரூ. 100 கோடி கிளப்பில் இணைந்த விஸ்வாசம்- கொண்டாட்டம் போட ரசிகர்கள் அதிரடி
ரசிகர்களுக்கு ஒரு வருட ஏக்கம் அஜித்தை திரையில் பார்க்க முடியவில்லையே என்பது தான். அந்த ஆசை பொங்கலுக்கு கோலாகலமாக நிறைவேறிவிட்டது. அஜித்தின் விஸ்வாசம் படம் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு வெற்றி…