சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
கவிதைகள்

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு இரத்ததானநிகழ்வு…

பகிர: Facebook WhatsApp X Telegram

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு இரத்ததானநிகழ்வு…

சர்வதேச தாதியர் தினமாகிய மே 12 தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சி கல்லூரியில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்று வருகின்றது…யாழ் போதனா வைத்தியசாலை  தாதியர்கள் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் மற்றும் தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் என பலரும் இவ் இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டனர்..

 

 

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்