பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளபோவது இவர்கள் தானா! லிஸ்ட் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியை யாராலும் மறக்க முடியாது. இது தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடித்த ஒன்று. ஹிந்தியில் தொடங்கி கன்னடா, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி என பல மொழிகளில் நடத்தி வருகிறது.

தமிழ், தெலுங்கில் இந்நிகழ்ச்சி 3 வது சீசனை எட்டவுள்ளது. அண்மைகாலமாக தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 பற்றி தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

சீசன் 1 ஐ தொடர்ந்து மீண்டும் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதில் கீழே குறிப்பிட்டவர்கள் கலந்துகொள்ள போவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இம்முறை Commoner யாரும் இல்லை என சொல்லப்படுகிறது.

Anchor Udayabhanu
Anchor Manjusha
Actor Varun Sandesh
Actor JD Chakravarthy
Actress Poojitha Ponnada

Get real time updates directly on you device, subscribe now.

You might also like