புதன், நவம்பர் 4, 2026
Breaking
Jaffna

பாசையூர் சென்.அன்ரனிஸ் அணி -கால்பந்தாட்ட தொடரில் வெற்றி!!

பகிர: Facebook WhatsApp X Telegram
பாசையூர் சென்.அன்ரனிஸ் அணி -கால்பந்தாட்ட தொடரில் வெற்றி!!

யாழ்ப்பாணம் உரும்பிராய் திருக்குமரன் விளையாட்டுக்கழகம் நடத்தும் சோபநாத் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில் பாசையூர் சென்.அன்ரனிஸ் விளையாட்டுக்கழக அணி வெற்றி பெற்றது.

திருக்குமரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற. ஆட்டத்தில் பாஷையூர் சென்.அன்ரனீஸ் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து அராலி மாவத்தை விளையாட்டுக்கழக அணி மோதியது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்