திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Biggboss

பிக்பாஸில் வெடித்த சண்டை, போட்டியாளர் கையை பிடித்து அழும் லாஸ்லியா

பகிர: Facebook WhatsApp X Telegram
பிக்பாஸ் போட்டியாளர் லாஸ்லியாவின் அக்காவிற்கு இப்படி ஒரு மரணமா! கதறி அழும் துயரம்..

பிக்பாஸ் வீட்டில் மிகவும் கூலாக இருந்த பெண் போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. தான் என்ன செய்கிறோம், எப்படி இருக்கோம் என தெளிவாக யோசனையில் அவர் அங்கு பயணிக்கிறார்.

அவரின் அழகை தாண்டி அந்த தெளிவு ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் வழக்கம் போல் பெண்களுக்குள் சண்டை ஏற்பட லாஸ்லியா டென்ஷன் ஆகிறார்.

பின் பாத்ரூமில் கவினை தன்னிடம் பேச வேண்டாம் என்று கூறி அழுகிறார், இது பார்ப்போரை வருத்தப்பட வைக்கிறது. இதோ அந்த புரொமோ,

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்