சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

அதிரடியாக வெளியேற்றப்பட்ட வில்லி! இன்ப அதிர்ச்சியில் குழம்பிப்போன பார்வையாளர்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
ஈழத்தமிழன் தர்ஷனைப் பார்த்து ஆங்கிலத்தில் திட்டிய வனிதா! நீங்கள் எல்லாம் எதுக்கு தமிழ் சேனலிற்கு வாறிங்க?

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 22 நாட்களை கடந்துள்ள நிலையில் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்களின் உண்மை முகங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

அதைத் தொடர்ந்து நேற்று இதுவரை பிக் பாஸ் வீட்டில் நடந்த பல விஷயங்களை கமல்ஹாசன் அலசியதுடன், ஹவுஸ்மேட்ஸின் தவறுகளை சுட்டிக் காட்டியும், துணிச்சலாக செயல்பட்டதை பாராட்டியும் பேசினார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வணிதா வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், சுவாரஷ்யம் குறைந்து விடும் என்ற குழப்பத்திலும் உள்ளனர்.

அந்த வகையில் நேற்றைய நாள் நிகழ்ச்சியை பார்த்து விட்டு பார்வையாளர்களின் ரியாக்‌ஷனை பாருங்கள்.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்