ஞாயிறு, நவம்பர் 8, 2026
Breaking
Biggboss

பிக்பாஸ் கவினுக்கு வெளியே girlfriend இருக்கு.. யார் அது? அதிர்ச்சி தகவலை சொன்ன பிரபலம்

பகிர: Facebook WhatsApp X Telegram
பிக்பாஸ் கவினுக்கு வெளியே girlfriend இருக்கு.. யார் அது? அதிர்ச்சி தகவலை சொன்ன பிரபலம்

சரவணன் மீனாட்சி புகழ் கவின் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளராக உள்ளார். அவர் வீட்டில் ஐந்து பெண்களை காதலிப்பதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.

அதன் பிறகு சாக்ஷி மற்றும் லாஸ்லியாவை காதலிப்பதாக கூறினார். ஆனால் அந்த காதலும் முறிந்ததால் தற்போது பிக்பாஸில் அவரது நிலைமை மோசமான நிலையில் தான உள்ளது.

இந்நிலையில் கவின் ஹீரோவாக நடித்த ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ படத்தின் தயாரிப்பாளர் லிப்ரா புரடக்‌ஷன்ஸ் ரவிந்தர் அளித்துள்ள பேட்டியில் கவினுக்கு வெளியில் காதலி இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது பெயரை குறிப்பிடவில்லை.

“காதலியுடன் அவர் பேசுவதை நானே பலமுறை கேட்டிருக்கிறேன். அவர் நடிப்பு திறமையை பார்த்து அவரை வைத்து படம் இயக்கவேண்டும் என முடிவெடுத்து நான் ஏமாந்தது போல, தற்போது தமிழ்நாடு மக்களும் கவினை பிக்பாஸில் பார்த்து ஏமாந்துகொண்டிருகிறார்கள்” என அவர் கூறியுள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்