ஈழத்து பெண் லொஸ்லியா போட்ட குத்தாட்டம்! பிரம்மித்து போன பிக் பாஸ் இல்லம்! வியப்பில் பார்வையாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே இளசுகளின் பேவரைட் என்று ஒருவர் இருக்கத்தான் செய்கின்றனர்.

முதல் சீசனில் ஓவியா, இரண்டாவது சீசனில் யாஷிகா போல இந்த சீஸனின் ஆரம்பத்தில் இருந்தே லொஸ்லியா பார்வையாளர்களின் மனம் கவர்ந்தவராக இருக்கின்றார்.

இந்நிலையில், நேற்று பிக் பாஸ் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடல் கொடுத்து அதற்கு நடனமாடுமாறு கூறியிருந்தார்.

ஈழத்து பெண் லொஸ்லியா… “கட்டு கட்டு கீரை கட்டு..” என்ற பாடலுக்கு நடனமாடினார்.

ஒட்டு மொத்த பிக்பாஸ் குடும்பமும் அவரைதான் பார்த்து கொண்டிருந்தது. அந்த அளவு அவரின் நடனத்திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இதேவேளை, பார்வையாளர்களுக்கும் லொஸ்லியாவின் நடனம் தான் மிகவும் பிடித்திருக்கின்றது.