பிக்பாஸ் வீட்டில் நடிகை கஸ்தூரி! ஷாக்காகி போன ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை நெருங்க உள்ள நிலையில் இன்று வெளியான ப்ரோமோவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர், காரணம் நடிகை கஸ்தூரி களமிறங்கி இருப்பதே.

இன்ப அதிர்ச்சி கொடுப்பது போல பிக்பாஸ் குடும்பத்தினருக்கு பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதை திறந்த போது நடிகை கஸ்தூரி அமர்ந்துள்ளார், இதை பார்த்த பலரும் சந்தோசப்பட்டாலும், பலரது ரியாக்சன்களை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

புதிய போட்டியாளராக சென்றுள்ளாரா அல்லது இன்று மட்டும் சென்றுவிட்டு திரும்புவாரா என்பது நிகழ்ச்சியை பார்த்தாலே தெரிய வரும்.