இந்த ஐந்து ராசிக்காரர்களையும் தெரியாமல் கூட கோபப்படுத்தி விடாதீர்கள்! பின்னர் நெருங்கவே அஞ்சுவீர்கள்

சிலரை நாம் மோசமானவர்கள் என்று கூற காரணம் அவர்கள் அடுத்தவர்களை காயப்படுத்தும் விதத்தில் தான்.

மற்றவர்கள் மனது காயப்படுமே என்று தங்கள் விமர்சனத்தை ஒருபோதும் நிறுத்தி வைக்க மாட்டார்கள்.

மற்றவரின் மனது காயப்படுவதை பற்றி இவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. இந்த குணம் சிலருக்கு அவர்கள் பிறந்த ராசியின் மூலம் வரலாம்.

இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இப்படி மற்றவர்களின் மனதை காயப்படுத்துவார்கள் என்று பார்க்கலாம்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் உணர்ச்சிமிக்கவர்கள், உங்களை நன்கு புரிந்து கொள்ளக் கூடியவர்கள். ஆனால் அவர்கள் உங்களின்

உணர்ச்சிகளை சிதைக்க துளியும் தயங்க மாட்டார்கள். மிகவும் புண்படுத்தும் விதமாக என்ன சொல்வது என்பது அவர்களுக்கு இயல்பாகவே தெரியும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் கலகலப்பானவர்களாகவும், தாராள மனம் கொண்டவர்களாகவும் இருப்பதால் அவர்களை பொதுவாக நாம் அப்படி

நினைக்க மாட்டோம். ஆனால் சில கடுமையான விமர்சனக் கருத்துக்களை வெளியிடும் திறனை அவர்கள் நிச்சயமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இவர்கள் தங்கள் மனதில் நினைப்பதை வெளிப்படுத்த ஒருபோதும் அஞ்சமாட்டார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அதீத நேர்மையாளர்கள், சிலசமயம் அவர்களின் இந்த நேர்மை மற்றவர்களை கடுமையாக காயப்படுத்தலாம்.

அதேசமயம் இவர்கள் மிகவும் புத்திசாலிகள் எனவே என்ன சொன்னால் அது அதிக காயத்தை ஏற்படுத்தும் என்று இவர்கள் நன்கு அறிவார்கள்.

கடகம்
பாசக்கார கடக ராசிக்காரர்கள் உங்களை காயப்படுத்துவார்கள் என்பதை நம்புவது கடினமாக இருக்கலாம். ஆனால் விருச்சிக

ராசிக்காரர்களை போலவே இவர்களும் தான் காயப்பட்டால் மற்றவரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மகிழ்ச்சியை பரப்புபவர்களாகவும், வேடிக்கையானவர்களாகவும் இருப்பார்கள்.

ஆனால் சில சந்தர்ப்பங்களில் மற்றவர்கள் மீது ஒளிவு மறைவின்றி கோபத்தை வெளிப்படுத்துவார்கள். இவர்கள் விரைவில்

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

கோபப்படக்கூடியவர்கள், அதனால் பின்விளைவுகளை பற்றி யோசிக்காமல் இவர்கள் எளிதில் மற்றவரின் மனதை காயப்படுத்தி விடுவார்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like