புதன், ஒக்டோபர் 28, 2026
Breaking
Srilanka

எரிபொருள் விலை திருத்தம் இன்று..

பகிர: Facebook WhatsApp X Telegram
நள்ளிரவில் அதிகரித்த எரிபொருள் கட்டணங்கள்: புதிய கட்டண விபரம்!

மாதாந்தம் மேற்கொள்ளப்படுகின்றன எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்பட உள்ளது.

இதற்காக சம்பந்தப்பட்ட குழு இன்று பிற்பகல் நிதி அமைச்சகத்தில் சந்திக்க உள்ளது.

எரிபொருள் விலைசூத்திரத்துக்கு அமைய, அதன் விலைத் திருத்தம் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த முறை 10ம் திகதி சனிக்கிழமையாக அமைந்ததாலும், அதனை அடுத்து இரண்டு விடுமுறை தினங்களாக அமைந்ததாலும், இன்றையதினம் விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்