சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

இரண்டு நாள் சண்டைக்கு ஒரே ப்ரொமோவில் முற்றுப்புள்ளி… வேற லெவலுக்கு சென்ற லொஸ்லியா!…

பகிர: Facebook WhatsApp X Telegram
இரண்டு நாள் சண்டைக்கு ஒரே ப்ரொமோவில் முற்றுப்புள்ளி… வேற லெவலுக்கு சென்ற லொஸ்லியா!…

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக பயங்கரமான சண்டை ஏற்பட்டு வருகின்றது. இதற்கு ஆரம்பம் சிறப்பு விருந்தினராக சென்ற வனிதா என்பது உள்ளே இருக்கும் சக போட்டியாளர்களுக்கும் தெரியும்.

தற்போது இன்றைய மூன்றாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் அபி, மது இரண்டு பேரும் இரண்டு நாட்கள் அடித்த கூத்தினை சாண்டி குரூப் பாடலாக எழுதி படித்துள்ளது.

வீட்டிற்குள் இருக்கும் நான்கு ஆண் போட்டியாளர்களுக்குள் ஒரே தோழியாக நிலைநின்று கொண்டிருப்பது லொஸ்லியா தான்… ஆதலால் இவர்கள் தயாரித்த பாடலால் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் தலைகுனியும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்