திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Biggboss

வனிதாவை சைக்கிள் கேப்பில் போட்டுத்தாக்கிய கஸ்தூரி! சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்

பகிர: Facebook WhatsApp X Telegram
வனிதாவை சைக்கிள் கேப்பில் போட்டுத்தாக்கிய கஸ்தூரி! சூடுப்பிடிக்கும் பிக் பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சைக்கிள் கேப்பில் கஸ்தூரி வனிதாவை வாத்து மடச்சி என்று போட்டுத்தாக்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நேற்று தொடங்கியது. அதன்படி ஹவுஸ்மேட்ஸ்களுக்கு பள்ளிக்கூட டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்களில் சேரன் பள்ளிக்கூட தலைமையாசிரியராகவும், கஸ்தூரி டீச்சராகவும் மற்றவர்கள் ஸ்டுடென்ட்ஸாகவும் இருக்க டாஸ்க் கொடுக்கப்பட்டது.

நேற்றைய நிகழ்ச்சியை பார்த்து விட்டு பார்வையாளர்களின் ரியக்சனை பாருங்கள்.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்