சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

கவின் லொஸ்லியா செய்யும் ரொமான்ஸ்.. கடுப்பாகி கவினை அடிக்க சென்ற வனிதா.. பரபரப்பு காட்சி..!

பகிர: Facebook WhatsApp X Telegram
கவின் லொஸ்லியா செய்யும் ரொமான்ஸ்.. கடுப்பாகி கவினை அடிக்க சென்ற வனிதா.. பரபரப்பு காட்சி..!

பிக்பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்களுக்கு மீண்டும் கிராமத்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை நடந்த கிராமத்து டாஸ்கின் போது சேரன் மற்றும் மீரா மிதுன் இடையே சண்டை ஏற்பட்டது யாராலும் மறக்க முடியாத ஒன்று.

இந்நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் கிராமத்து டாஸ்கின் போது, கவின் மற்றும் லொஸ்லியா ஒன்றாக அமர்ந்து கொண்டு மறுபடியும் கொஞ்சி பேசி வருகிறார்கள். இதைக்கண்ட வனிதா கவினை அடிப்பது போல் எழுந்துபோ இங்க இருந்து என்று கூறி இரண்டு பேரையும் கிளம்புங்க என கூறுகிறார். அதன் பின் போட்டியாளர்களிடம் இரண்டு குடும்ப மானமும் கெட்டுப்போய்விடும் என்று சேரனிடம் கூறுகிறார். எப்படியும் இன்றைய டாஸ்க் பயங்கரமாக போகும் என்பதில் சந்தேகமில்லை..

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்