சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

யாருக்கும் தெரியாமல் லொஸ்லியாவுக்கு கவீன் செய்த வேலை! மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
யாருக்கும் தெரியாமல் லொஸ்லியாவுக்கு கவீன் செய்த வேலை! மரண கலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக காதல் சீரியல் போல மாறி கொண்டிருக்கின்றது.

பிக் பாஸ் வீட்டில் நேற்றைய நிகழ்ச்சியை பார்த்து விட்டு நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

டாஸ்க் ஒன்றுக்கு தயாராகி கொண்டிருந்த லொஸ்லியாவுக்கு கவின் கழுத்தில் கயிறு கட்டியுள்ளார். இது குறித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதேவேளை, பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு இவர்களின் செயல் கடும் கோவத்தினை ஏற்படுத்தி வருகின்றது.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்