சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

அடித்துக்கொள்ளும் அளவிற்கு சண்டையிட்டு கொண்ட லொஸ்லியா சாக்‌ஷி.. அமைதியாக வேடிக்கை பார்க்கும் கவின்…!

பகிர: Facebook WhatsApp X Telegram
அடித்துக்கொள்ளும் அளவிற்கு சண்டையிட்டு கொண்ட லொஸ்லியா சாக்‌ஷி.. அமைதியாக வேடிக்கை பார்க்கும் கவின்…!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களாக ஷெரினை டார்கெட் செய்து வந்த நிலையில் தற்போது லொஸ்லியாவை டார்கெட் செய்ய முடிவு செய்வது போல் தெரிகிறது.

அந்த வகையில் இன்று விருந்து அளிக்கும் டாஸ்க் விழாவில் லொஸ்லியாவுக்கு பச்சோந்தி விருது அளிக்கப்பட்டது. அதை லொஸ்லியா ஏற்க மறுத்து கீழோ போட்டுவிட்டு சென்றார். இதனால் மோகன் வைத்யாவும் சாக்சியும் கோபம் அடைகின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சாக்‌ஷிக்கும், லொஸ்லியாவுக்கும் கடும் சண்டை வாக்குவாதம் ஏற்படுகிறது. இதைக்கண்ட மற்ற போட்டியாளர்கள் அமைதி காத்துள்ளனர்.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்