சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

லாஸ்லியாவை விட ஜூலி எவ்வளவோ மேல்… சகிக்க முடியவில்லை.. பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் கூறியதை பாருங்க..!

பகிர: Facebook WhatsApp X Telegram
லாஸ்லியாவை விட ஜூலி எவ்வளவோ மேல்… சகிக்க முடியவில்லை.. பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் கூறியதை பாருங்க..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கைப் பெண்ணான லாஸ்லியா வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே சமூக வலைதளங்களில் அவர்களுக்கு ஆர்மிகள் ஆரம்பிக்கப்பட்டு வேற லெவலிற்கு பிரபலமானார்.

ஆனால், போகப் போக உண்மை வெளிவரும் என்பதற்போல லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் செய்யும் செயல்கள் அனைத்தும் அவரது ஆர்மியில் இருக்கும் பெரும்பாலானவர்களுக்கே பிடிக்காமல் போனது.

இந்நிலையில், அதிகளவு வனிதாவை வைத்து மீம் வந்துகொண்டிருந்த நிலையில், அது லாஸ்லியா பக்கம் திரும்பியது.

லாஸ்லியாவை தாருமாறாக கலாய்க்க ஆரம்பித்தார்கள். அவருக்கு ஆரம்பத்தில் இருந்த ரசிகர்கள் கூட, லாஸ்லியா கவினுடன் செய்யும் ரொமான்ஸ் காரனமாக அவரை வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவின் ஆட்டிடியூடு அதிகமாகிவிட்டது.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 1ன் போட்டியாளரான சினேகன் பிக்பாஸ் சீசன் 3 குறித்த ரசிகர் ஒருவரின் கேள்விக்கு ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

அதில், லாஸ்லியாவா ? ஜூலியா ? என்று கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த சினேகன், என் தங்கை ஜூலி எவ்வளவோ மேலானவர் என்று தங்கை லாஸ்லியாவிடம் நீங்கள் என்ன சொல்ல விம்புவீங்க என்ற கேள்விக்கு, சகிக்க முடியவில்லை என்று பதிலளித்துள்ளார் சினேகன்.

மேலும், அவசியம் என்றால் அர்த்தம் என்ன என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு அவர்கள் இந்த போட்டியில் இருப்பதற்கும் எந்த அவஷியமும் இல்லை என்று கிண்டலடித்துள்ளார் சினேகன்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்