சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

பிக் பாஸ் வீட்டில் வெடித்த பூகம்பம்! தந்தை குறித்து நள்ளிரவில் இலங்கை பெண்ணிடம் எச்சரித்த சாண்டி… தீயாய் பரவும் குறும்படம்

பகிர: Facebook WhatsApp X Telegram
பிக் பாஸ் வீட்டில் வெடித்த பூகம்பம்! தந்தை குறித்து நள்ளிரவில் இலங்கை பெண்ணிடம் எச்சரித்த சாண்டி… தீயாய் பரவும் குறும்படம்

பிக் பாஸ் வீட்டில் இன்று லொஸ்லியாவின் தந்தை உள்ளே வந்தவுடன் என்னை அனைவரும் காரிதுப்பும்படி செய்துவிட்டாய் என்று கடுமையாக பேசி இருந்தார்.

இந்த நிலையில் லொஸ்லியாவின் தந்தை வந்தால் இப்படி ஒரு பிரச்சினை பூதகரமாக வெடிக்கும் என்பதை ஏற்கனவே சாண்டி எச்சரித்துள்ளார்.

இது குறித்த காணொளியை ரசிகர்கள் குறும் படமாக வைரலாக்கி வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்