சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

சாண்டிக்கு என்ன ஆனது? பரபரப்பான அந்த ஒரு தருணம் – அச்சத்தில் போட்டியாளர்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
சாண்டிக்கு என்ன ஆனது? பரபரப்பான அந்த ஒரு தருணம் – அச்சத்தில் போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 கடைசி கட்ட பயணத்தில் இருக்கிறது. இதில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது.

ஏற்கனவே முகேன் ஃபைனல்ஸ்க்கான டிக்கெட்டை வாங்கிவிட்டார். தற்போது ஷெரின், தர்ஷண், சாண்டி, லாஸ்லியா ஆகியோர் இந்த லிஸ்டில் இருக்கிறார்கள்.

இதில் தர்ஷண் வெளியேறப்போகிறார் என இணையதளத்தில் தகவல்கள் சுற்றி வருகிறது. இந்நிலையில் படபடப்பை கூட்டு வதற்காக சாண்டியின் பெயரை சொல்கிறார். சாண்டி காப்பாற்றப்பட்டாரா? இல்லை வெளியேற்றப்பட்டாரா என்பது சர்ப்பிரைஸாக இருக்கிறது.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்