சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

நுழை வாயிலை தாண்டி கவீனை கட்டி அனைத்த சாண்டி! இலங்கை தர்ஷனை தூக்கி கொண்டு ஓடும் முகேன்…. வைரலாகும் குறும்படம்

பகிர: Facebook WhatsApp X Telegram
நுழை வாயிலை தாண்டி கவீனை கட்டி அனைத்த சாண்டி! இலங்கை தர்ஷனை தூக்கி கொண்டு ஓடும் முகேன்…. வைரலாகும் குறும்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சி 104வது நாளை எட்டியுள்ளது. இதன் பினாலே நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நேற்று வந்து சென்றனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் கவின், தர்ஷன் ஆகியோர் வரும் போது உச்சக்கட்ட மகிழ்ச்சியை போட்டியாளர்கள் காட்டியிருப்பார்கள்.

கவீனை கண்டதும் சாண்டி கேட்டை தாண்டி போய் கட்டி அனைப்பார். அதேபோல் தர்ஷனை கண்டதும் முகேன் தூக்கி கொண்டு ஓடுவார். குறித்த காட்சியை ரசிகர்கள் குறும்படமாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

அது மட்டும் இல்லை தர்ஷன் மற்றும் கவீன் இருந்த கடைசி இரவு பாடிய பாடலையும் வைரலாக்கி வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்