சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

தர்ஷனுக்கு பிரம்மாண்ட வாய்ப்பு.. பிக்பாஸ் மேடையிலேயே அறிவித்த கமல்! தர்ஷனின் அம்மா கண்ணீருடன் நன்றி

பகிர: Facebook WhatsApp X Telegram
தர்ஷனுக்கு பிரம்மாண்ட வாய்ப்பு.. பிக்பாஸ் மேடையிலேயே அறிவித்த கமல்! தர்ஷனின் அம்மா கண்ணீருடன் நன்றி

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதில் கமல் அனைத்து போட்டியாளர்களுக்கு ஒரு டைட்டிலில் விருது கொடுத்தார்.

தர்ஷனுக்கு ஆல் ரவுண்டர் விருது கொடுத்த கமல், மேடையில் மேலும் ஒரு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.

தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸில் தர்ஷன் ஒப்பந்தம் ஆவதாக கூறியுள்ளார். மற்ற நடிகர்களை வைத்து படம் எடுக்கும் வெகு சில நடிகர்களின் நிறுவனங்களில் தன்னுடைய நிறுவனமும் ஒன்று என கமல் கூறினார்.

இந்த அறிவிப்பு வந்தபிறகு தர்ஷனின் அம்மா கண்ணீருடன் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்