சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

வெளியே கசிந்தது பிக்பாஸுன் ஓட்டிங் லிஸ்ட்.. இத்தனை கோடி ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாரா முகேன்..!

பகிர: Facebook WhatsApp X Telegram
வெளியே கசிந்தது பிக்பாஸுன் ஓட்டிங் லிஸ்ட்.. இத்தனை கோடி ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாரா முகேன்..!

பிக்பாஸ் நிகழ்ச்சி கிராண்ட் பினாலே நேற்று கோலகலமாக நடைபெற்று முகேன் ராவ் பிக்பாஸ் டைட்டிலை வென்றிருந்தார். இறுதிவரை சென்றிருந்த சாண்டி இரண்டாவது இடத்தை பிடித்து ரன்னர் அப் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்நிலையில் பிக்பாஸ் டைட்டிலை முகேனிடம் ஒப்படைத்த கமல் ஒட்டுமொத்த வாக்குகளையும், முகேன் மற்றும் சாண்டிக்கு விழுந்த வாக்குகளை அறிவித்தார். அதில் முகேன், சாண்டி, ஷெரின், லாஸ்லியா இவர்கள் நால்வருக்கு விழுந்த வாக்குகள் 20 கோடியே 50 லட்சம் வாக்குகள் விழுந்துள்ளன.

அதில் முகேனின் வாக்குகள்: 7 கோடியே 64 லட்சம் ஓட்டுகள். சாண்டியின் வாக்குகள்: 5 கோடியே 83 லட்சம் ஓட்டுகள் என அறிவித்தார்..

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்