சனி, ஒக்டோபர் 31, 2026
Breaking
Biggboss

பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக!… இதனை கவனித்தீர்களா?

பகிர: Facebook WhatsApp X Telegram
பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக!… இதனை கவனித்தீர்களா?

பிக்பாஸ் சீசன் 3ன் பட்டத்தை வென்று அசத்திய முகேன் ராவுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இதற்கு முந்தைய சீசன் 1ல் ஆரவ்வும், சீசன் 2ல் ரித்திகாவும் பட்டத்தை வென்றனர்.

இறுதிச்சுற்றுக்கு முன்னதாக Ticket To Finale என்ற டாஸ்க் ஒன்று நடைபெறும், இதில் வெற்றி பெறுபவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார்.

கடந்த இரு சீசன்களில் சினேகனும், ஜனனியும் இந்த Ticketயை வென்றனர், இதை வென்றால் பட்டத்தை வெல்ல மாட்டார்கள் என்ற பேச்சு பரவலாக இருந்தது.

இதை முறியடிக்கும்விதமாக இந்த சீசனில் Ticket-யும் வென்று பட்டத்தையும் வென்றுள்ளார் முகேன்.

ஜனனி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த போதே, இதனை குறிப்பிட்டு நீங்கள் எப்படியாவது வெல்ல வேண்டும் என முகேனிடம் கூறியது நினைவுகூரத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்