பலரை அஞ்சி நடுங்க வைக்கும் இந்த ராசிக்கு காத்திருக்கும் ஆபத்து? யாருக்கு இந்த வாரம் விபரீத ராஜயோகம் தெரியுமா?

நவம்பர் மாதத்தின் கடைசி வாரம் இது. வரப்போகிற ஏழு நாட்களும் உங்களுக்கு எப்படி இருக்கும் என்ற கேள்விகளுக்கான விடைகளை வார ராசிபலன் மூலம் தெளிவுப்படுத்தியுள்ளோம்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
இந்த வாரம் உங்களோட நிதி நிலைமை ரொம்ப நன்றாக இருக்கும். போன வாரம் பண நெருக்கடி உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும்.

உங்க பண வருமானம் அதிகமாகும். நீங்க உங்களுக்கு வரப்போகிற வருமானத்தை சேர்த்து வச்சிக்கங்க. யார் கிட்டயும் கடன் வாங்காதீங்க, கடன் கொடுக்கவும் கொடுக்காதீங்க.

வேலையில்லாம இருப்பவங்களுக்கு புது வேலை கிடைக்கும். இந்த வாரம் உங்க திறமை அதிகரிக்கும். உங்க கஷ்டத்திற்கு எல்லாம் விடிவு காலம் பிறக்கிற மாதிரி நல்ல வேலை கிடைக்கும்.

நீங்க வேலை பாக்கிறவங்களா இருந்தா ஆபிஸ்ல உங்க வேலைக்கு மதிப்பு கிடைக்கும். உங்க குடும்பத்தில நிறைய வேடிக்கையும் குதூகலமும் நடக்கும். நீங்க படிக்கிற மாணவராக இருந்தா உங்களுக்கு படிப்பில கவனம் அதிகரிக்கும்.

வார மத்தியில உங்களுக்கு சில பிரச்சினைகள் வரலாம் காரணம் சந்திராஷ்டமம்தான். அந்த நேரத்தில உங்க உடம்புல கவனமாக இருங்க. தோள் வலி, மூட்டுக்களில் வலி வரலாம் வெயிட்டான பொருட்களை தூக்காதீங்க. நிதானமாக இருங்க வேகமாக போகாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச் அதிர்ஷ்ட எண் : 11 சாதகமான நாள் : வெள்ளிக் கிழமை

ரிஷபம்
இந்த வாரம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். காரணம் புதிய உறவுகளின் மூலம் நல்ல வாய்ப்புகள் வரலாம். காதல் மலரும், திருமணத்திற்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

வீட்ல கல்யாணம் பேசி முடிவு செய்தாலும் அவசரப்படாதீங்க நிதானமாக பேசி புத்தியும் மனசும் சொல்வதை கேளுங்க. உங்க நெருங்கிய உறவினர் சொல்ற அட்வைஸை கேளுங்க. உங்க அலுவலகத்தில உங்களுக்கு சீனியர்ஸ் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்க வருமானம் அதிகமாகும்.

போனஸ் கிடைக்கும். இந்த வாரம் நீங்க பேசுற பேச்சு உங்களோட மதிப்பு மரியாதையை அதிகரிக்கும். இந்த வாரம் உங்க நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். முதலீடு பண்ணுங்க லாபம் இரண்டு மடங்காக வரும். குடும்ப வாழ்க்கையும் குதூகலமாக இருக்கும். உங்க உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும். இந்த வாரம் ரொம்ப நல்ல வாரம், எந்த சீரியஸ் பிரச்சினையும் வரவே வராது தைரியமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு அதிர்ஷ்ட எண் : 2 சாதகமான நாள் : திங்கட் கிழமை

மிதுனம்
புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசிக்காரங்களே. இந்த வாரம் உங்க உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. காரணம் ஹெல்த் பாதிக்கப்படும். காய்ச்சல், சளி அல்லது அலர்ஜி பிரச்சினைகள் வரலாம்.

வேலையில கூட கன்பியூசன் வரலாம் உங்க மைன்ட் ஒத்துழைப்பு கொடுக்காது. எந்த விசயமாக இருந்தாலும் உங்க அன்பானவர் சொல்றதை கேளுங்க. நீங்க அவசரப்பட்டு எடுக்கிற முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தும் அது உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.

வார இறுதியில மன அழுத்தம் ஏற்படலாம் கவனமாக இருங்க. வார மத்தியில உங்க வருமானம் அதிகரிக்கிற வாய்ப்பு இருக்கு பெரிய பண பரிமாற்றம் முதலீடுகளை இந்த வாரம் செய்ய வேண்டாம் ஒத்திப்போடுங்க.

திருமண வாழ்க்கையில கவனமாக இருங்க. மெதுவா உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை சரியாகும். உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும் முடிவுக்கு வரலாம்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ அதிர்ஷ்ட எண் : 18 சாதகமான நாள் : வியாழன் கிழமை

கடகம்
சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே உங்க ரொமான்டிக் வாழ்க்கையில இன்னைக்கு டென்சன் அதிகமாகும். பிரச்சினைகளை சரியா கவனிக்கலைன்னா லவ் பிரேக் அப் ஆகக்கூட வாய்ப்பு இருக்கு.

இரண்டு பேருமே பீலிங்க்ஸை புரிஞ்சுக்கங்க. உங்க மனசுல இருக்கிறதை தெளிவா புரியவையுங்க.

பாசிட்டிவ் பதில் கிடைக்கிற வரைக்கும் வெயிட் பண்ணுங்க. கல்யாணமான தம்பதிகளுக்கு இந்த வாரம் சராசரியா போகும் உங்க வாழ்க்கை துணையோ லவ் பீலிங்க்ஸை புரிஞ்சுக்கங்க.

இரண்டு பேரும் சேர்ந்து ஜாலியா ஒரு ட்டிரிப் போயிட்டு வாங்க. மாணவர்களுக்கு இது நல்ல வாரம் உயர்கல்வி யோகம் தேடி வருது. வேலை செய்யுறவங்களுக்கு ரொம்ப ஃபேவரான வாரம். ரொம்ப பாசிட்டிவ் ஆன விசயங்கள் நடக்கும். முதலீடு செய்யுறவங்க முக்கியமான முடிவுகளை எடுப்பீங்க.

ரிஸ்க்கான முதலீடுகளை செய்ய வேண்டாம் தவிர்த்திடுங்க. உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. வாரத்தில முதல் 3 நாள் நல்லா இருக்கும் வார கடைசியில கொஞ்சம் சிக்கலா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் அதிர்ஷ்ட எண் : 3 சாதகமான நாள் : திங்கட் கிழமை

சிம்மம்
இந்த வாரம் வேலை செய்யுற இடத்தில சின்னச் சின்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்க செய்யுற வேலை உங்க சீனியர்ஸ்க்கு பிடிக்காது. நீங்க என்னதான் நல்லா வேலை பார்த்தாலும் அவங்களை திருப்திபடுத்த முடியாது. பிசினஸ் செய்யறவங்களுக்கு சில பிரச்சினைகள் வரலாம்.

உங்க பார்ட்னர் குடைச்சலை கொடுப்பார் நீங்க கவனமாக இல்லாட்டி சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம்.

உங்க பக்கம் இருக்கிற நியாயத்தை குடும்ப உறுப்பினர்கள் புரிஞ்சுக்குவாங்க. அவங்க உங்களுக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணுவாங்க. உங்க வாழ்க்கை துணைக்கு உங்க சிட்சுவேசனை புரியவையுங்க.

உங்க பிரச்சினைகளைப் பற்றி மனம் விட்டு பேசுங்க. இந்த வாரம் உங்க பணப்பிரச்சினை தீரும் பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். உடம்புல வலி இருந்துக்கிட்டே இருக்கும். வலிகள் தீர இலேசான எக்சர்சைஸ், யோகா பண்ணுங்க.

அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ அதிர்ஷ்ட எண் : 20 சாதகமான நாள் : ஞாயிறு கிழமை

கன்னி
இந்த வாரம் எல்லாமே உங்களுக்கு பாசிட்டிவ் ஆகவே இருக்கும். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும் வெற்றி உங்க பக்கம் வரும். உங்க வருமானம் அதிகரிக்கும்.

பணவருமானம் எந்த அளவிற்கு வருதோ அதே அளவிற்கு செலவு வரும். இந்த வாரம் எந்த பிரச்சினையும் உங்களுக்கு இல்லை. உங்க பட்ஜெட்டிற்கு தகுந்தமாதிரி செலவு பண்ணுவீங்க.

வேலை செய்யுற இடத்தில நீங்க எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும். உங்க எனர்ஜி லெவல் எங்கேயோ போயிரும். புது பிசினஸ்ல இன்வெஸ்ட் பண்ணுவீங்க. லாபமுத் அதிகமாகும். வியாபாரிகளுக்கும் இந்த வாரம் நல்ல லாபம் வரும். லவ் பண்றவங்களுக்கு சில பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும்.

நேருக்கு நேரா பார்த்து மனசு விட்டு பேசி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வாங்க. திருமண வாழ்க்கையில அமைதியும் சந்தோஷமும் குடியேறும். வீட்டு பிரச்சினைகளை வாழ்க்கை துணையோட சேர்ந்து சால்வ் பண்ணுவீங்க. இந்த வாரம் உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ நிறம் அதிர்ஷ்ட எண் : 25 சாதகமான நாள் : செவ்வாய் கிழமை

துலாம்
இந்த வாரம் உங்க மூடு ரொம்ப அற்புதமாக இருக்கும். உங்க மனசும் உடம்பும் ரொம்ப அமைதியாக இருக்கும். மனசளவில நீங்க ரொம்ப ஸ்ட்ராங்கா இருப்பீங்க.

எந்த முக்கிய முடிவையும் ஈஸியாக எடுப்பீங்க. இந்த வாரம் ஆபிஸ்ல வேலை செய்யறவங்களுக்கு உயரதிகாரிகளோட ஒத்துழைப்பு கிடைக்கும் உங்க வேலைகளை நீங்க முடிக்கிறதுனால அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அவங்க கொடுக்கிற வேலைகளை பொறுப்பா செஞ்சு முடிப்பீங்க இதனால சந்தோஷம் அதிகமாகும். வியாபாரம் செய்யுறவங்களுக்கு ரொம்ப நல்ல வாரம் லாபம் அதிகமாக இருக்கும். பெரிய வியாபாரத்தை லாபகரமாக செய்து முடிப்பீங்க.

உங்க வீட்டிற்கு இந்த வாரம் திடீர்னு கெஸ்ட் வருவாங்க அவங்களோட சந்தோஷமா என்ஜாய் பண்ணுவீங்க. பண விவகாரத்தில் சின்னச் சின்ன தடைகள் ஏற்படும். நீங்க எதிர்பார்த்த பணம் வந்து சேரும். நீங்க போடுற பிளானுக்கு சில தடைகள் வரலால் ஜாக்கிரதை.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு அதிர்ஷ்ட எண் : 10 சாதகமான நாள் : புதன்கிழமை

விருச்சிகம்
இந்த வாரம் உங்களுக்கு முக்கியமான வாரமாக இருக்கப் போகுது. திடீர் மாற்றங்கள வரலாம். அந்த மாற்றங்கள் சில பாசிட்டிவ் ரிசல்ட்களை தரும். கஷ்டமான வேலைகளை கூட ஈஸியாக செய்து முடிப்பீங்க. வேலை செய்யிற இடத்தில எல்லா வேலைகளையும் மளமளன்னு செய்து முடிப்பீங்க.

இது உங்க மன தைரியத்தினாலதான் முடியும். இது உங்களுக்கு இரட்டிப்பு லாபத்தை தரலாம். வெளிநாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவு நனவாகும். உங்க திறமைக்கு மதிப்பு கிடைக்கும்.

திருமண வாழ்க்கையில சந்தோஷம் அதிகமாகும். பண விசயத்தில கவனமாக இருங்க இந்த வாரம் திடீர் செலவுகள் வரலாம். வார கடைசியில உங்களுக்கு வருமானம் இரட்டிப்பாக வாய்ப்பு இருக்கு சந்தோஷப்படுங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை அதிர்ஷ்ட எண் : 30 சாதகமான நாள் : சனிக்கிழமை

தனுசு
இந்த வாரம் உங்க வேலைகளை ரொம்ப அமைதியாக போகும். வீடோ அலுவலகமோ எங்கே பிரச்சனை வந்தாலும் அதை சரியா ஹேண்டில் பண்ணுங்க. வேலை செய்யுற இடத்தில கோபத்தை கட்டுப்படுத்துங்க. வேலை செய்யுற இடத்தில உங்க உயரதிகாரிகளுக்கு உரிய மரியாதை கொடுங்க.

வாக்குவாதம் செய்யாமல் இருப்பது ரொம்ப நல்லது. பிசினஸ் பண்றவங்க முக்கிய முடிவுகளை எடுக்காமல் இருப்பது ரொம்ப நல்லது. ஆபிஸ் பிரச்சினைகளை வீட்டுக்கு கொண்டு வர வேண்டாம் அது உங்க வீட்டு அமைதியை பாதிக்கும்.

உங்க நிதி நிலைமை இந்த வாரம் சுமார்தான். பண விவகாரங்களில் கவனமாக இருங்க. பணம் ரொம்ப டைட்டா இருக்கும். உடல் நல பிரச்சினையும் எட்டிப்பார்க்கும் கவனமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச் அதிர்ஷ்ட எண் : 09 சாதகமான நாள் : செவ்வாய்க்கிழமை

மகரம்
இந்த வாரம் மாணவர்களுக்கு கொஞ்சம் சிக்கலான வாரம் படிப்பில மட்டுமே கவனம் செலுத்துங்க இல்லாட்டி ரொம்ப சிக்கலாயிரும். சரியா படிக்காட்டி அரியர்ஸ் வைக்க வேண்டியதா போயிரும்.

தியானம் பண்ணுங்க படிப்பில போகஸ் பண்ணுங்க கண்டிப்பா பாஸ் பண்ணிருவீங்க. பொருளாதார ரீதியாக பார்த்தா உங்களுக்கு இந்த வாரம் ரொம்ப நல்லா இருக்கும்.

பண முதலீட்டுக்கான வாரம் நீங்க செய்யப் போகிற பெரிய முதலீட்டுக்கு லாபமும் கண்டிப்பாக கிடைக்கும். இந்த வாரம் நிறைய ஷாப்பிங் போவீங்க அது உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். மொத்தத்தில இந்த வாரம் ரொம்ப பிஸியாக இருப்பீங்க. குடும்பம் குடும்பத்தில ரிலேசன்ஷிப் நல்லா இருக்கும். சந்தோஷமாக இருப்பீங்க. உங்க அன்பானவரின் ஆதரவு கிடைக்கும். உங்க உடம்பு ஆரோக்கியமும் ரொம்ப நல்லா இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன் அதிர்ஷ்ட எண் : 21 சாதகமான நாள் : வியாழன்கிழமை

கும்பம்
இந்த வாரம் லவ் மேட்டர் ரொம்ப அற்புதமாக இருக்கும். மனசு விட்டு பேச இந்த வாரம் ரொம்ப நல்ல வாரம். கல்யாணமானவங்களோட வாழ்க்கை ரொம்ப அற்புதமாக இருக்கும். நல்லா என்ஜாய் பண்ணுவீங்க. உங்க வாழ்க்கை துணையோட விடுமுறை நாட்களை உற்சாகமாக செலவு பண்ணுவீங்க.

உங்க உறவு ரொம்ப ஸ்டிராங்கா இருக்கும். மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல வாரம். படிப்பில ரொம்ப கவனம் செலுத்துங்க. போட்டி தேர்வுகளை நல்லா எழுதுவீங்க வெற்றி கிடைக்கும்.

வீட்டு சூழ்நிலையும் ரொம்ப அமைதியாக இருக்கும். அப்பா அம்மாவோட உடல் ஆரோக்கியம் ரொம்ப நல்லா இருக்கும். மனதளவிலும் உடல் அளவிலும் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. பெற்றோர்களோட முழு சப்போர்ட் கிடைக்கும். நிதி நிலைமையும் ரொம்ப நல்லா இருக்கும். பணத்தை சேமிக்க இது ரொம்ப நல்ல வாரம்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் அதிர்ஷ்ட எண் : 21 சாதகமான நாள் : திங்கள்கிழமை

மீனம்
இந்த வாரம் ரொம்ப அற்புதமாக இருக்கும். பணவரவு அற்புதமாக இருக்கும். வரவுக்கு ஏற்றபடி செலவு பண்ணுங்க. பண சேமிப்புல கவனம் செலுத்துங்க. பின்னாடி வருத்தப்படாம இருக்கலாம். உங்க நடத்தையில சில மாற்றங்கள் வரலாம் உங்க வேலையில கொஞ்சம் கவனம் செலுத்துங்க. பாசிட்டிவ் ரிசல்ட் வரலாம்.

குடும்பத்திலயும் சந்தோஷம் ஏற்படும். பிசியாகவே இருப்பதனால குடும்பத்தை கவனிக்க முடியாமல் போகலாம். இருந்தாலும் உங்க நிலைமையை புரிஞ்சிக்கிட்டு அவங்க உங்களுக்கு ஆதரவாக இருப்பாங்க. ஆபிஸ்ல வேலைப்பளு ரொம்ப அதிகமாகவே இருக்கும். நீங்க செய்யிற வேலைகளை பார்த்து உங்க பாஸ் ரொம்ப சந்தோஷப்படுவார்.

அது உங்களுக்கு ரொம்ப நன்மையை கொடுக்கும். கல்யாண வாழ்க்கையில ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க. உங்க லைஃப் பார்ட்னர் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பாங்க.

உங்களுக்கு கொடுத்த வேலைகளை எல்லாம் முடிச்சிருவீங்க. இந்த வாரம் உங்க சட்டப்பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும். மனசும் ரொம்ப அமைதியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள் அதிர்ஷ்ட எண் : 11 சாதகமான நாள் : ஞாயிறுகிழமை