திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Srilanka

சிங்கள மொழியில் பாடி அசத்திய கருணா!!

பகிர: Facebook WhatsApp X Telegram
தமிழ்த் தேசியத் தலைவர் யார்? கருணா வெளியிட்ட தகவல்

கொழும்பில் உள்ள முன்னணி ஹோட்டல் ஒன்றில் நேற்று இடம்பெற்ற திருமண வைபவத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துக்கொண்டார்.

அதன் போது அவர் சிங்கள மொழியில் பாடல் ஒன்றை பாடி சிறப்பித்திருந்தார்.தமிழீழ விடுதலை புலிகளின் கிழக்கு கட்டளை தளபதியாக கடமையாற்றியிருந்த இவர் தற்போது சிங்கள தேசப்பற்று பாடலை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்