திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
India

மூட்டை மூட்டையாக விஜய் வீட்டில் குவிந்து கிடந்த கோடிக்கணக்கான பணம்! சட்டசபையிலும் பரபரப்பு…

பகிர: Facebook WhatsApp X Telegram
நடிகர் விஜய் வீட்டில் மூட்டை மூட்டையாக கொட்டி கிடக்கும் பணம்! 23 மணி நேரமாக நடந்தது என்ன? ஆதாரத்துடன் வெளிவந்த அதிர்ச்சி புகைப்படங்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பாரிய பணத் தொகையை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் போது வருமான வரி கணக்கில் காட்டப்படாத 77 கோடி ரொக்கப்பணம் மற்றும் கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதம் சமீபத்தில் நடைபெற்றது.

குறித்த விவாதத்தில், தி மு க எம் பி தயாநிதி மாறன்,விஜய்யிடம் நடைபெற்ற வருமான வரி சோதனை குறித்து விவாதித்துள்ளார். குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்