செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Srilanka

நீர்கொழும்பில் சற்றுமுன்னர் ஏற்பட்ட பதற்ற நிலை! உணவகம் ஒன்றில் ஊழியர் வெட்டிக்கொலை

பகிர: Facebook WhatsApp X Telegram
நீர்கொழும்பில் சற்றுமுன்னர் ஏற்பட்ட பதற்ற நிலை! உணவகம் ஒன்றில் ஊழியர் வெட்டிக்கொலை

நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் அமைந்துள்ள இரவு உணவகம் ஒன்றில் இரவு 9.45 மணியளவில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இருவர் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தில் வேனில் வந்து தகராறில் ஈடுபட்டவர்கள் வெட்டிக் கொலை செய்த பின்னர் தப்பிச் சென்றுள்ளனர். ஹோட்டல் ஊழியர் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்