திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
Cinema

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கம் ஆலியா செய்த செயல்! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி…. ஷாக்கில் ரசிகர்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
கொரோனா அச்சத்துக்கு மத்தியில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கம் ஆலியா செய்த செயல்! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய காட்சி…. ஷாக்கில் ரசிகர்கள்

கர்ப்பிணியாக இருக்கும் சீரியல் நடிகை ஆலியா மானசாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கணவன் மனைவியாக நடித்தார்கள்.

பின்னர் இவர்களுக்குள்ளும் உண்மையாகவே காதல் துளிர்விட, பல்வேறு பிரச்சினைகளை கடந்து இருவரும் அண்மையில் திருமணம் செய்து கொண்டிருந்தனர்.

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் ஆல்யா மானசா ஒரு விளம்பரப் படத்தில் கணவருடன் இணைந்து நடித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரபரப்பு காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையில் ஓய்வு எடுக்க வேண்டிய நிறைமாத கர்ப்பிணியை விளம்பர படத்தில் நடிக்க வைத்தது சரியா என சஞ்சிவ் கார்த்திக்கை நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இது குறித்த காணொளிகள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்