செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Cinema

ஜி.வி.பிரகாஷ் அப்பா ஆகிட்டாரு! என்ன குழந்தை தெரியுமா? மகிழ்ச்சியின் உச்சத்தில் குடும்பம்…. தீயாய் பரவும் தகவல்

பகிர: Facebook WhatsApp X Telegram
ஜி.வி.பிரகாஷ் அப்பா ஆகிட்டாரு! என்ன குழந்தை தெரியுமா? மகிழ்ச்சியின் உச்சத்தில் குடும்பம்…. தீயாய் பரவும் தகவல்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சைந்தவி ஜோடிக்கு குழந்தை பிறந்த தகவல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக மட்டும் அல்ல, இவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இவரது மனைவி சைந்தவி பின்னணி பாடகியாக இருக்கிறார். இவர் ஜி.வி.பிரகாஷ் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார்.

இதனிடையே ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி ஜோடிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து ஜி.வி.பிரகாஷின் குடும்பம் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்களாம். அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்