ராஜயோகம் எப்பொழுது எந்த ராசிக்கு அடிக்கப்போகும் தெரியுமா?.. அதிர்ஷ்ட பலன்கள் இதோ..!

ஜோதிட சாஸ்திரத்தில் பல வகையான யோகங்கள் கூறப்பட்டிருக்கின்றன. எந்த ஒரு யோகமும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை.

அதிலும் ராஜயோகம் என்பது சிலருக்கு மட்டுமே ஏற்படும். அரசனாக, அதிகாரியாகப் பலரையும் ஆட்சி செய்யக்கூடிய அதிகாரம், லட்சத்தில் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.

அதிலும், சில ராசியினருக்கு பொன், பொருள், செல்வம் என பணமழையே கொட்டும். அப்படி ராஜயோக ராசியினர் யார் என்பதை பற்றி குறிப்பிட்ட காணொளியில் தெரிந்துகொள்ளுங்கள்….