இந்த 5 ராசியும் எச்சரிக்கையா இருங்க? குறி வைக்கும் சனி…! யாருக்கெல்லாம் ஆபத்து?

இன்றைய தினம் யாருக்கு பணவரவு வரும் யாருக்கு செலவு வரும். யாருக்கு மருத்துவ செலவு வரும், யாருடைய வேலையில் சிக்கல்கள் வரும் என்று யோசிக்கிறீர்களா?

மேஷம்
உங்க உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கொரோனா லாக் டவுன் தளர்வுகளால் மனதளவில் உற்சாகமாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சில தொந்தரவுகள் வரலாம் கவனமாக இருங்க. வேலையில் விழிப்புணர்வு அவசியம். மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே காதல் அதிகரிக்கும். செலவுகளில் சிக்கனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புதிய முயற்சிகளால் லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்
உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். உங்க வீட்டில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் லாபம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடி வரும். உங்க ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீங்க சிக்கலாயிரும்.

மிதுனம்
இன்று உங்களுடைய வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விஐபிக்களின் ஆதரவால் நன்மைகள் நடைபெறும். கடன் கொடுத்தவர்களிடம் இருந்து பழைய பாக்கிகள் வசூலாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பண வருமானம் இரட்டிப்பாகும். காதல் மண வாழ்க்கை கலகலப்பாக இருக்கும்

மிதுனம்
இன்று உங்களுடைய வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விஐபிக்களின் ஆதரவால் நன்மைகள் நடைபெறும். கடன் கொடுத்தவர்களிடம் இருந்து பழைய பாக்கிகள் வசூலாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பண வருமானம் இரட்டிப்பாகும். காதல் மண வாழ்க்கை கலகலப்பாக இருக்கும்

சிம்மம்
இன்றைய தினம் உங்களின் ஓய்வு நேரத்தை உற்சாகமாக மாற்றுங்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வியாபாரத்தில் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். வீட்டில் வீண் வாக்குவாதம் வேண்டாம் பேச்சில் கவனமாக இருங்க.

கன்னி
கணவன் மனைவி இடையே பேச்சில் இனிமை அதிகரிக்கும். காதலான நாள் நீண்ட நாள் கழித்து சந்திக்கும் வாழ்க்கை துணையோடு உற்சாகமாக நேரத்தை செலவு செய்வீர்கள். உங்க உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்வீர்கள். தைரியம் தன்னம்பிக்கை கூடும். நீண்ட நாள் கழித்து செல்லும் வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும்.

துலாம்
வேலையில் ரொம்ப பிசியாக இருப்பீங்க. திடீர் பணவரவுகள் வரும். வீட்டில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். புதிய பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பணவரவு வரும். வங்கி சேமிப்பு உயரும். குடும்ப வாழ்க்கை குதூகலமாக இருக்கும். இன்றைக்கு காதலான நாள். குடும்பத்தோடு குதூகலமாக இருப்பீர்கள்

விருச்சிகம்
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. மனதிற்கு பிடித்தவர் பாராமுகமாக இருப்பது சங்கடத்தை ஏற்படுத்தலாம். இன்று குடும்பத்தினருடன் மாற்று கருத்துக்கள் உண்டாகும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் கவனம் தேவை. வேலையில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். வங்கி சேமிப்பு உயரும். காதல் துணையோடு ரொமான்ஸ் அதிகரிக்கும்.

தனுசு
உங்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் போது கவனமாக பேசுங்க. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகலாம். உங்களுக்கு வரும் எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும்.

மகரம்
உங்களுடைய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று உங்களின் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து சந்தோஷம் கூடும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனதளவிலும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள்.

கும்பம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. ஆரோக்கிய ரீதியாக சிறு சிறு மருத்துவ செலவுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல் வரலாம் உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். வாழ்க்கை துணையோடு காதல் உணர்வுகள் அதிகரிக்கும். வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம்.

மீனம்
செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். இன்று தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும் என்றாலும் கவனமாக இருங்க. பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருங்க. சொந்தக்காரர்களால் நன்மைகள் நடைபெறும். செலவுகள் குறையும். குடும்பம் குதூகலமாக இருக்கும். காதல் விவகாரங்கள் களைகட்டும்.