புதன், நவம்பர் 4, 2026
Breaking
முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்காவில் அதிகரித்த கொரோனா நோயாளர்கள்!

பகிர: Facebook WhatsApp X Telegram
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 162ஆக உயர்வடைந்துள்ளது…!

ஸ்ரீலங்காவில் மேலும் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2697 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 674 கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 99 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளதுடன், தொற்றுக்குள்ளான 2,012 பேர் குணமடைந்தும், 11 பேர் உயிரிழந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்