செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Cinema

பிக்பாஸ் மூலம் தான் நான் யாருனு தெரியும்… தன்னை பேட்டி எடுத்த தொகுப்பாளரை வைச்சி செய்த கொடுமை

பகிர: Facebook WhatsApp X Telegram
பிக்பாஸ் மூலம் தான் நான் யாருனு தெரியும்… தன்னை பேட்டி எடுத்த தொகுப்பாளரை வைச்சி செய்த கொடுமை

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஷாலு ஷம்மு. தற்போது ஷாலு ஷம்மு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வரும் நடிகைகளில் ஷாலு ஷம்முவும் ஒருவர். தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் ஷாலு ஷம்மு.

இவரது புகைப்படத்திற்கு பல்வேறு கருத்துகள் உலாவந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் தனது வேலையை பார்த்து வருகின்றார்.

மேலும் இவர் பிக்பாஸ் 4ல் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு சினிஉலகம் சேனலுக்கு அவர் அளித்த பதிலும், நிகழ்ச்சி தொகுப்பாளரை வைச்சி செய்த காட்சியினையும் தற்போது காணலாம்.

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்