செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Biggboss

ஈழத்து தர்ஷனின் இடத்தை பிடிக்க போகும் பிக் பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா? உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் தமிழ் ரசிகர்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram
ஈழத்து தர்ஷனின் இடத்தை பிடிக்க போகும் பிக் பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா? உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் தமிழ் ரசிகர்கள்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் மேலும் ஒரு போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மிஸ்டர் இந்தியா உள்ளிட்ட பல பட்டங்களை கைப்பற்றியுள்ள மாடல் பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலாஜி முருகதாஸ் ஆர்கே சுரேஷ் நடித்த ‘டைசன்’ என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

சென்னையை சேர்ந்த பாலாஜி படித்து முடித்ததெல்லாம் சென்னையில்தான். கல்லூரி நாட்களில் அவர் மாவட்ட அளவிலான கபடி பிளேயராகவும் வலம் வந்தார்.

மிஸ்டர் இன்டர்நேஷனல் இந்தியா உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்ற பல பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.

கடந்த பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட மாடலான ஈழத்து தர்ஷனின் இடத்தினை இவர் தான் நிரப்ப போவதான பேசப்படுகின்றது. இதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்