திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
India

திருமணத்தின் போது எஸ்கேப் ஆன மணமகன்… அதிர்ச்சியில் நின்ற மணப்பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்

பகிர: Facebook WhatsApp X Telegram
தங்கையின் கணவரை கத்தியால் குத்திய அண்ணன்: பகீர் கிளப்பிய சம்பவம்

திருமணத்தின்போது மணமகன் ஓடிவிட்டதால் மணமகளை உறவுக்கார இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரி மாவட்டத்தில் வசித்து வருபவர் நவீன். இவருக்கும் சிந்து என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

எனவே திருமணத்திற்காக தேதி குறிக்கப்பட்டிருந்த நிலையில், மணமகன் நவீன் திடீரென வீட்டைவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளதால் மணமகள் வீட்டார் பெரும் அதிர்ச்சியில் காணப்பட்டனர்.

ஆனால் குறித்த நேரத்தில் திருமணம் நடக்கவேண்டுமென்று உறுதியாக இருந்துள்ளனர். அப்போது மணப்பெண்ணின் உறவுக்காரன் இளைஞர் சந்திரப்பா தாமாகவே முன்வந்து

அப்பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியுள்ளார். அதை ஏற்றுக்கொண்ட இருவீட்டாரும் உடனே சம்மதித்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram