ஞாயிறு, ஒக்டோபர் 25, 2026
Breaking
Cinema

தொகுப்பாளினி ஜாக்குலின் வெளியிட்ட வைரல் புகைப்படம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

சிறு வயதில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த பிரபல தொகுப்பாளினி ஜாக்குலின் நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்.

தனது திறமையான பேச்சினால் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். அந்த குரலுடன் பிரபலரிவியில் கலக்கி வருபவர் தான் ஜாக்குலின்.

இவர் பிரபல ரிவியில் வி.ஜே ஆவதற்கு முன்பு அதே டிவியில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார்.

அதே நேரத்தில் கலக்க போவது யாரு சீசன் 5 புதிய தொகுப்பாளரை தெரிவு செய்ய ஆடிசன் நடத்தப்பட்டது. இதிலும் ஜாக்குலின் கலந்து கொண்டு தேர்வு செய்யபட்டார்.

தற்போது இவர் நீச்சல் உடையில் உள்ள புகைப்படம் ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்