இந்த இரு ராசிக்கும் காத்திருக்கும் பேராபத்து! யாருக்கு இன்று கோடி நன்மை தெரியுமா?

சார்வரி வருடம் பங்குனி 25ஆம் தேதி ஏப்ரல் 07, 2021 புதன்கிழமை.

ஏகாதசி திதி இரவு 02.29 மணிவரை அதன் பின் துவாதசி திதி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 03.33 மணி வரை அதன் பின் சதயம் நட்சத்திரம்.

சந்திரன் இன்றைய தினம் மகர ராசியிலும் கும்ப ராசியிலும் பயணம் செய்கிறார். மிதுன ராசிக்காரர்களுக்கும் கடக ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.