ஆட்டிப்படைக்கும் சனியே அள்ளி கொடுப்பார்.! இந்த 3 ராசிக்கார்களுக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்.!

இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம்.

மேலும், நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.