வெள்ளி, நவம்பர் 13, 2026
Breaking
Astrology

இன்று சனிபகவான் குறி வைத்துள்ள ராசிக்காரர் நீங்களா?

பகிர: Facebook WhatsApp X Telegram
ஆட்டிப்படைக்கும் சனி பகவானின் பார்வையால் இந்த 5 ராசிக்கும் அட்டகாசமாக இருக்குமாம்! யார் யாருக்கெல்லாம் பேராபத்து தெரியுமா?

தமிழ் வருடங்களில் 35ஆவது வருடமாகிய மங்களகரமான பிலவ வருடம், சித்திரை 21ஆம் நாள், மே மாதம் 5ஆம் திகதி புதன் கிழமையான இன்று உங்களுடைய ராசி பலன் எவ்வாறு இருக்கப்போகின்றது பற்றி பார்க்கலாம்.

இன்று பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் தினமாகவும், சிலருக்கு சஞ்சலமான தினமாகவும் காணப்படுவதாக கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க. வைதீஸ்வர குருக்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர் வழங்கிய இன்றைய நாளின் சிறப்புக்கள் குறித்த விரிவான விளக்கங்கள் இதோ…

 

YouTube video

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram