திங்கள், ஒக்டோபர் 26, 2026
Breaking
India

செந்தமிழன் உடல் மீது தலையை சாய்த்து குலுங்கி குலுங்கி அழுத மகன் சீமான்! காண்போர் கண்களை குளமாக்கும் வீடியோ

பகிர: Facebook WhatsApp X Telegram
செந்தமிழன் உடல் மீது தலையை சாய்த்து குலுங்கி குலுங்கி அழுத மகன் சீமான்! காண்போர் கண்களை குளமாக்கும் வீடியோ

தந்தையின் உடல் மீது தலையை சாய்த்து சீமான் கதறி அழுத வீடியோ வெளியாகி காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் நேற்று காலமானார்.

அவரின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, வைகோ உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

செந்தமிழன் உடல் அவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதை பார்த்து தொடர்ந்து அழுதபடி சீமான் இருந்தார்.

ஒரு கட்டத்தில் தந்தையின் உடல் மீது தனது தலையை அப்படியே சாய்த்து சீமான் குலுங்கி குலுங்கி அழுதார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சீமானை தேற்றினார்கள்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram