செவ்வாய், ஒக்டோபர் 27, 2026
Breaking
Cinema

காதல் குறித்து பாலாவின் பளீச் பதில்…. வெளியிட்டுள்ள புகைப்படத்தை நீங்களே பாருங்க

பகிர: Facebook WhatsApp X Telegram
காதல் குறித்து பாலாவின் பளீச் பதில்…. வெளியிட்டுள்ள புகைப்படத்தை நீங்களே பாருங்க

பிரபல ரிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றவர் தான் பாலா.

பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு பாடி பில்டராக இருந்த இவர் ஷிவானியுடன் நட்பாக பழகி வந்ததோடு, இருவரும் எப்போதும் ஒன்றாகவே சுற்றி வந்தனர்.

தற்போதும் இளம்பெண்களின் காதல் மன்னாக திகழும் பாலா சமீபத்தில் ஷிவானியின் வீட்டிற்கு சென்று அவரது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது அவரது அம்மாவுடன் எடுத்த செல்பி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் பாலாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்கிளா அல்லது கமிட்டடா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள பாலா தான் சிங்கிள் என்று பதிலளித்துள்ளார். மேலும் அன்பு ஜெயிக்கும்னு நம்பிறியா என்ற வசத்திற்கு டேய் சும்மா இருடா என்ற புகைப்பட வசனத்தினையும் கொடுத்துள்ளார்.

 

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram