வெள்ளி, நவம்பர் 13, 2026
Breaking
Astrology

நவக கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன?

பகிர: Facebook WhatsApp X Telegram
நவக கிரக தோஷம் விலக செய்ய வேண்டிய வழிபாடு என்ன?

விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம்.

மேலும், சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, வழிபாடு செய்ய பின்னர் இந்த மந்திரத்தை செல்ல வேண்டும்.

மந்திரம்: ‘ஓம் நமோ பகவதே மஹா சுதர்சனாய நமஹ’ என்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம். இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை.

அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram