2022 இல் சனியிடம் இருந்து தப்பிய தனுசுக்கு இனி குருவால் ராஜயோகம்…பண மழையில் நனையும் 4 ராசிகள் எது?

தற்போது 2021 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளோம். 2022 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளோம்.

இந்த புதிய ஆண்டில் குரு தனது ராசியை மாற்றவுள்ளார். குரு பெயர்ச்சி மற்றும் ஒருவரது ஜாதகத்தில் குருவின் நிலை ஒருவரது வாழ்வில் சிறப்பான விளைவை ஏற்படுத்துகிறது.

2022 ஆம் ஆண்டில் நடக்கும் குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தைப் பெறப் போகும் அந்த ராசிக்காரர்கள் யார் என்பதைக் காண்போம்.

கன்னி
2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சம்பள உயர்வைப் பெறுவார்கள். பணியிடத்தில் வெற்றியைக் காண்பார்கள். இந்த ஆண்டில் இந்த ராசிக்காரர்களின் கௌரவம் அதிகரிக்கும்.

விருச்சிகம்
2022 ஆம் ஆண்டில் பணம் சம்பாதிப்பதற்கு நிறைய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணம் அதிகம் சேரும். இது உங்களின் வங்கி இருப்பை கணிசமாக அதிகரிக்கும்.

தனுசு
2022-ல் பணம் அதிகம் சம்பாதிப்பதற்கான பல பொன்னான வாய்ப்புக்கள் கிடைக்கும். சனியிடம் இருந்து தப்பிய உங்களுக்கு இனி அதிக லாபம் கிடைக்கும்.

கும்பம்
இந்த ஆண்டின் குரு பெயர்ச்சி மிகவும் சாதகமான பலன்களைத் தரும். பணிபுரிபவர்கள் தங்கள் பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறுவார்கள் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.