2022 இல் கோடீஸ்வரராகும் எண் யாருடையது… இவங்க தொட்டதெல்லாம் தூள் பறக்கும்!

இந்த புத்தாண்டில் 1,2,3ஆம் எண்களில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

எண் 1
1,10,19,28 என்ற தேதியில் பிறந்தவர்கள், 1ஆம் எண் கூட்டுத்தொகையில் பிறந்தவர்கள், A, I, J, Q, Y என்ற எழுத்தை பெயரில் முதலாவதாக கொண்டவர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

அனாவசிய செலவுகளை குறைத்துக்கொள்ளவும். இந்த ஆண்டு சுப செலவுகள் அதிகரிக்கும். விட்டுக்கொடுத்து செல்லவும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும்.

எண் 2
2,11, 20, 29, தேதிகளில் பிறந்தவர்களுக்கும் 2ஆம் எண்ணில் பெயர் கூட்டுத்தொகை அமைந்தவர்களுக்கும், B, K, R என்ற எழுத்தை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

இந்த ஆண்டு நீங்கள் நினைத்தது நிறைவேறும். உங்களின் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். உங்களின் செயல்களில் மாபெரும் வெற்றி கிடைக்கும். கோடீஸ்வரர்கள் ஆகும் வாய்ப்பு உள்ளது.

எண் 3
3,12,21,30 எண்ணில் பிறந்தவர்களுக்கும் 3ஆம் எண்ணை கூட்டுத்தொகையாக கொண்டவர்களுக்கும், CGLS என்ற எழுத்தை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும் இந்த 2022ஆம் புத்தாண்டு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

புதிய முயற்சிகளில் கவனமும் நிதானமும் தேவை. பொருளாதார நிலை நன்றாக இருந்தாலும் சுப செலவுகள் அதிகரிக்கும். கல்விச்செலவுகள் வரும்.