சூரியனை விட அதிசக்தி வாய்ந்த சந்திர கிரகணம்.. நாள் நெருங்கிவிட்டது! இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் நல்ல செய்தி

ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நவம்பர் 08 ஆம் தேதி நிகழவுள்ளது.

இந்த சந்திர கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனை வழங்கப் போகிறது.

அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் யார் என்று பார்க்கலாம்.

சூரியனை விட அதிசக்தி வாய்ந்த சந்திர கிரகணம்.. நாள் நெருங்கிவிட்டது! இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் நல்ல செய்தி | 2022 Lunar Eclipse 2022 Astrology

மிதுனம்
சந்திர கிரகணம் மிதுன ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியைத் தரப் போகிறது. பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கடகம்
சந்திர கிரகணத்தினால் வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்
வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்
பெற்றோர்களால் நல்ல பண பலன்களைப் பெறுவீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

கும்பம்
இந்த ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.