மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டவுள்ள 3 ராசியினர்! யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா..!

மங்கலகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 24ஆம் நாள் வெள்ளிக்கிழமை (2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி)

ஒவ்வொரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குப் பெயர்ச்சி ஆகிக் கொண்டு இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாக நாளாந்த பலன்கள் மாறுபடும்.

இந்த நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.