வெள்ளி, நவம்பர் 27, 2026
Breaking
Astrology

குருப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெற போகும் ராசியினர்: யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா ?

பகிர: Facebook WhatsApp X Telegram
குருவால் கடகம், கன்னி, விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு திடீர் லாபம்! யாருக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டும்

கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

இதற்கமைய குருபகவான் எதிர் வரும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். 2024 ஆம் ஆண்டு முதல் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றார்களாம். அவ்வாறு பயனடைய போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசி
குரு பகவான் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தை கொடுப்பார். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும்

சிம்ம ராசி
வாய்ப்புகள் உங்களை தேடி வரும் செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது. பணவரவில் சிக்கல்கள் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும்.

தனுசு ராசி
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

மகர ராசி
குரு பகவானால் உங்களுக்கு சுபயோகம் உருவாகி உள்ளது. பணவரவில் எந்த குறையும். இருக்காது மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும் செலவு குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

இந்தச் செய்தியைப் பகிருங்கள்

பகிர: Facebook WhatsApp X Telegram